Aller au contenu principal
Nadarajah Balasingham - Le bonheur d'aider son prochain

Nadarajah Balasingham - Le bonheur d'aider son prochain


எமது அன்புற்குரிய அப்பா கடந்த 21/04/2021 இயற்கை எய்திய துன்பகரமான செய்தி எல்லோரும் அறிந்ததே. அவர் வாழும் காலத்தில் எமக்கு ஒரு நல்ல அப்பாவாக, அம்மாவுக்கு பாசமிகு கணவராக, அறிந்தோர்க்கு நல்லதொரு நண்பனாக, சிறந்ததோர் வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்ததோர் கொடையாளி க் குடிமகனாக இந்த நாட்டுக்கும், தமிழ்பேசும் நல்லுள்ளங்களுக்கும் இருந்தார்.

அப்பாவின் இறுதி அஞ்சலிக்கு மலர்வளையம், பூக்கள் மற்றும் வேறு வழிகளிள் அஞ்சலி செலுத்த பலர் தொடர்பு கொண்டீர்கள். பூக்களோ மலர் வளையமோ ஒரிரு நாட்களிள் வாடி விடும். அதற்கு மாற்றாக அப்பா மிகவும் விரும்பி செய்த சமூக நலதிட்ட சேவை ஊடாகவே அவரை இறுதியாக வழியனுப்ப விரும்புகின்றோம்.

அதன் ஒரு பகுதியா அவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வில் அவருக்கு மலர் வளையத்துக்கோ பூக்களுக்கோ செலவிடும் பணத்தை கீழ் காணும் இணையதளத்தில் செலுத்துவதன் மூலம் உதவி வேண்டி ஈழத்தில் வாழும் சிறார்களுக்கு அனுப்ப எண்ணியுள்ளோம்.

அதில் சேரும் பணம் உங்களின் பெயரால் தாயகத்தில் உதவி வேண்டி நிற்போர்க்கு பகிர்ந்தளிக்கபடும் .நன்றி

பாலசிங்கம் குடும்பம் .

-------------------------------------

Our beloved father Balasingham Nadarajah unexpectedly and sadly passed away on 04/21/2021.

He was a beloved son, brother, husband, father, father-in-law, grandfather, uncle, friend and well wisher, above all of this he was a generous human being who always put others and specially those in need before himself.

If you would like to pay him a final tribute by making a donation in his memory to help children in Sri Lanka, whom he loved, there is an option for that. You can say a final goodbye, and make a last gesture, a useful gesture that will last for ever by helping needed children to a bright future, instead of flowers that will wither quickly. You can do so by participating in this donation. An online charity donation has been arranged where you all can contribute and support to honour the cause that was most dearest to his heart. The collected amount will be donated to the Children Charitable Trust in Tamil Eelam with the names of all participants. We think he would have liked this gesture.

Thank you all for your participation.

Regards,The Balasingham family

-------------------------------------

Nadarajah Balasingham nous a quitté brutalement le 21 avril 2021.

Il nous manquera à tous terriblement !

Notre mari, papa, grand-père, beau-père, oncle, ami était une personne généreuse, qui faisait toujours passer les autres avant lui-même.

Nous aimerions lui rendre un dernier hommage en faisant un don en son honneur aux associations venant en aide aux enfants du Sri-Lanka, qu’il affectionnait.

Pour lui dire un dernier au revoir, faire un dernier geste, un geste utile au lieu de fleurs qui faneront vite, nous vous proposons de participer à ce don.

Nous avons donc ouvert une cagnotte en ligne afin que tous ceux qui le souhaitent puissent participer.La somme récoltée sera reversée aux associations avec le nom des participants.

Nous pensons que ce geste lui aurait plu.

Merci à tous pour votre participation.

Cordialement,La famille Balasingham

------

3 950 € Collectés

0 Jour restant
46 Participations

Organisateur

Thamilchelvan Balasingham

Profil vérifié

Bénéficiaire

THAMILCHELVAN